திங்கள், 11 ஜனவரி, 2010

இமயம்

கோவேறு கழுதைகள் என்னுடைய முதல் நாவல் 1994 இல் வெளியானது . ஆறுமுகம் என்ற நாவல் 1994இல் வெளியானது . செடல் என்ற நாவல் 2006இல் வெளியானது . மண் பாரம், வீடியோ மாரியம்மன் போன்ற சிறுகதைகளையும் எழுதி உள்ளேன்.

தற்போது தமிழக அரசின் தமிழ்தென்றல் திரு.வி.க. விருது அறிவிக்கப்பட்டுள்ளது.